Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

யூரோ கால்பந்து தொடர் அரை இறுதியில் இத்தாலி - ஸ்பெயின் இன்று நள்ளிரவு மோதல்

யூரோ கால்பந்து தொடரின் அரை இறுதிச் சுற்றில் இத்தாலி - ஸ்பெயின் அணிகள் இன்று நள்ளிரவு 12.30 மணி அளவில் லண்டனில் உள்ள வெம்பிலி மைதானத்தில் மோதுகின்றன.

ஸ்பெயின் அணி லீக் சுற்றில் சுவீடன், போலந்து அணிகளுக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்த நிலையில் சுலோவேக்கியாவை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியிருந்தது. இதன் பின்னர் நாக் அவுட் சுற்றில் குரோஷியாவுக்கு எதிராக 5 கோல்களை அடித்து அபார வெற்றி கண்டது. தொடர்ந்து சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான கால் இறுதிச் சுற்றில் பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றி பெற்றிருந்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்