Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

#HappyBirthdayDhoni ராஞ்சி ராஜாவுக்கு இன்று 40-வது பிறந்தநாள்: வாழ்த்து மழையில் தோனி


தல, கூல் கேப்டன், கிரேட் ஃபினிஷர் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் எம்.எஸ்.தோனியின் 40-வது பிறந்தநாள் இன்று ரசிகர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

சமூக வலைத்தளங்களில் தோனிக்கு வாழத்துகளைப் பதிவிட்டும், தோனியின் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டும், ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய அணி வீரர்கள், முன்னாள் வீரர்கள், பிசிசிஐ, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், ஐசிசி என தோனிக்கு வாழ்த்து மழை பொழிந்துவருகின்றனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்