Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஆஸி. பிக் பாஷ் லீக்கை திணற வைக்கும் கரோனா: 2 அணிகளில் 11 வீரர்களுக்கு தொற்று


மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் டி20 தொடரான பிக் பாஷ் லீக் தொடரில் 11 வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மெல்போர்ன் ஸ்டார்ஸ், சிட்னி தண்டர் ஆகிய இரு அணிகளைச் சேர்ந்த 11 வீரர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்