Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

எங்கள் அணியின் சிறந்த ஃபினிஷர் ரிங்கு சிங்: ரஸ்ஸல் புகழாரம்

கொல்கத்தா: எங்கள் அணியின் சிறந்த ஃபினிஷராக மாறி வருகிறார் ரிங்கு சிங் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ஆந்த்ரே ரஸ்ஸல் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை கொல்கத்தா அணி வீழ்த்தியது. கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த பந்தை பவுண்டரிக்கு விளாசி வெற்றி பெற வைத்தார் ரிங்கு சிங்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்