Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கேப்டன் பதவி, தோனியுடன் இணைந்து டாஸ் நிகழ்வில் பங்கேற்றது மகிழ்ச்சியான தருணம்: ரிஷப் பந்த் உற்சாகம் https://ift.tt/3240iML

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றது, தோனியுடன் இணைந்து டாஸ் நிகழ்வில் பங்கேற்றது எனக்கு சிறப்பான தருணம். என்னைப் பொருத்தவரை தோனி எனக்கு ஆலோசகர், நண்பர் என அனைத்தும் என்று டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்தார்.

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்