Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

அபாயகரமான பேட்டிங் குழு எங்களிடம் உள்ளது: கொல்கத்தா கேப்டன் மோர்கன் பெருமிதம் https://ift.tt/3a92ozg

ஐபிஎல் தொடரில் அபாயகரமான பேட்டிங் குழு தங்களிடம் உள்ளதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் மோர்கன் தெரிவித்தார்.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இது கொல்கத்தா அணிக்கு ஐபிஎல் தொடரில் 100வது வெற்றியாக அமைந்தது. முதலில் பேட் செய்த கொல்கத்தா 6 விக்கெட்கள் இழப்புக்கு 187 ரன்கள் விளாசியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்