Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் புதிய மைல்கல்; ராகுல் திரிபாதி சாதனை: சில சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள் https://ift.tt/3g1q8t5

சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்று ஐபிஎல் தொடரில் 100-வது வெற்றியைப் பதிவு செய்தது.

முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது. 188 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்து 10 ரன்களில் தோல்வி அடைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்