Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஃபினிஷிங் முக்கியம், களத்தில் நிற்பதால் பயனில்லை: மணிஷ் பாண்டேவை விமர்சித்த வீரேந்திர சேவாக்  https://ift.tt/3g7PIwr


பவர் ஹிட்டர்ஸ் அணியில் இல்லாவிட்டால், கடந்த ஆண்டு சன்ரைசர்ஸ் அணி தோற்றதுபோன்றுதான் இந்த ஆண்டும் ஏற்படும். தேவைக்கு ஏற்றார்போல் மணிஷ் பாண்டே அடித்து ஆடாததுதான் தோல்விக்கு காரணம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று நடந்த சன்ரைசர்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வென்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்