Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“உடல் நலமே முக்கியம்; திமுகவினர் வீட்டில் இருந்தே பதவியேற்பு விழாவை காணுங்கள்” - ஸ்டாலின்

“உடல் நலம் முக்கியம் என்பதால் திமுக தொண்டர்கள் வீட்டில் இருந்தே பதவியேற்பு விழாவை காணுங்கள்!” - மு.க.ஸ்டாலின்

தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை - கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பதவியேற்பு விழா மிக எளிய முறையில் நடைபெறுகிறது. இந்நிலையில் உடல் நலம் முக்கியம் என்பதால் திமுக தொண்டர்கள் வீட்டில் இருந்தே பதவியேற்பு விழாவை காணுங்கள் என தெரிவித்துள்ளார் ஸ்டாலின். 

“கொரோனா காலம் என்பதால் எளிமையாக நடைபெறும் பதவியேற்பு விழாவை வீட்டில் இருந்தே காணுங்கள். உங்களது உடல் நலம் முக்கியம்” என தொண்டர்களுக்கு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்