Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஆயிரம் விக்கெட்: ஜேம்ஸ் ஆன்டர்ஸன் புதிய மைல்கல் 


இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்ஸன், தனது முதல்தரக் கிரிக்கெட்டில் ஆயிரமாவது விக்கெட்டை நேற்று வீழ்த்தினார்.

தற்போது கவுண்டி கிரிக்கெட் போட்டியில், லான்கேஷையர் அணிக்காக விளையாடிவரும் ஆன்டர்ஸன், கென்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது இந்த மைல் கல்லை எட்டினார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்